🔊 உடனடி வேலைவாய்ப்பு | 𝐈𝐦𝐦𝐞𝐝𝐢𝐚𝐭𝐞 𝐕𝐚𝐜𝐚𝐧𝐜𝐲 🔊
அம்பாறை மாவட்டம், நிந்தவூரில் அமைந்துள்ள ஒரு முன்னணி கல்வி நிறுவனத்திற்கு
𝐎𝐅𝐅𝐈𝐂𝐄 𝐀𝐒𝐒𝐈𝐒𝐓𝐀𝐍𝐓 (𝐌𝐚𝐥𝐞) தேவை.
இந்தப் பதவிக்கு தேர்வு செய்யப்படுபவர் 𝐎𝐟𝐟𝐢𝐜𝐞 𝐀𝐝𝐦𝐢𝐧𝐢𝐬𝐭𝐫𝐚𝐭𝐢𝐨𝐧 செயல்பாடுகளில் ஆதரவளித்து, தினசரி பணிகளை திறம்பட ஒருங்கிணைத்து செயல்படுத்துவார்.
🛠 𝐊𝐞𝐲 𝐑𝐞𝐬𝐩𝐨𝐧𝐬𝐢𝐛𝐢𝐥𝐢𝐭𝐢𝐞𝐬 | முக்கிய பொறுப்புகள்:
• 𝐎𝐟𝐟𝐢𝐜𝐞 𝐬𝐮𝐩𝐩𝐨𝐫𝐭 & 𝐜𝐨𝐨𝐫𝐝𝐢𝐧𝐚𝐭𝐢𝐨𝐧
• 𝐁𝐮𝐬𝐢𝐧𝐞𝐬𝐬 𝐔𝐧𝐢𝐭 𝐒𝐚𝐥𝐞𝐬 𝐚𝐜𝐭𝐢𝐯𝐢𝐭𝐢𝐞𝐬 (𝐀𝐝𝐝𝐢𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐂𝐨𝐦𝐦𝐢𝐬𝐬𝐢𝐨𝐧)
• 𝐀𝐬𝐬𝐢𝐬𝐭 𝐚𝐬 𝐚 𝐕𝐢𝐝𝐞𝐨 𝐂𝐨𝐧𝐭𝐞𝐧𝐭 𝐀𝐬𝐬𝐢𝐬𝐭𝐚𝐧𝐭
• 𝐏𝐞𝐫𝐟𝐨𝐫𝐦 𝐎𝐮𝐭𝐝𝐨𝐨𝐫 𝐓𝐚𝐬𝐤𝐬 (𝐁𝐢𝐤𝐞 𝐌𝐚𝐧𝐝𝐚𝐭𝐨𝐫𝐲)
• 𝐒𝐮𝐩𝐩𝐨𝐫𝐭 𝐛𝐚𝐬𝐢𝐜 𝐓𝐞𝐜𝐡𝐧𝐢𝐜𝐚𝐥 𝐖𝐨𝐫𝐤
📌 𝐑𝐞𝐪𝐮𝐢𝐫𝐞𝐦𝐞𝐧𝐭𝐬 | தகுதிகள்:
• 𝐀𝐟𝐭𝐞𝐫 𝐎/𝐋 𝐨𝐫 𝐀/𝐋
• 𝐕𝐚𝐥𝐢𝐝 𝐑𝐢𝐝𝐢𝐧𝐠 𝐋𝐢𝐜𝐞𝐧𝐬𝐞
• 𝐎𝐰𝐧 𝐁𝐢𝐤𝐞 (𝐌𝐚𝐧𝐝𝐚𝐭𝐨𝐫𝐲)
• 𝐑𝐞𝐬𝐩𝐨𝐧𝐬𝐢𝐛𝐥𝐞 & 𝐏𝐮𝐧𝐜𝐭𝐮𝐚𝐥
• 𝐆𝐨𝐨𝐝 𝐂𝐨𝐦𝐦𝐮𝐧𝐢𝐜𝐚𝐭𝐢𝐨𝐧 𝐒𝐤𝐢𝐥𝐥𝐬 (𝐓𝐚𝐦𝐢𝐥 / 𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡)
• 𝐁𝐚𝐬𝐢𝐜 𝐈𝐓 𝐊𝐧𝐨𝐰𝐥𝐞𝐝𝐠𝐞
• 𝐓𝐢𝐦𝐞 𝐌𝐚𝐧𝐚𝐠𝐞𝐦𝐞𝐧𝐭 & 𝐎𝐫𝐠𝐚𝐧𝐢𝐳𝐚𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐒𝐤𝐢𝐥𝐥𝐬
📍 𝐂𝐨𝐧𝐝𝐢𝐭𝐢𝐨𝐧𝐬 | நிபந்தனைகள்:
• நிந்தவூரில் வசிப்பவர்களே விண்ணப்பிக்கலாம்.
• காரியாலயத்திற்கு தினமும் வருகை தந்து வேலை செய்யக்கூடியவராக இருக்க வேண்டும்.
📩 𝐇𝐨𝐰 𝐭𝐨 𝐀𝐩𝐩𝐥𝐲 | விண்ணப்பிக்கும் முறை:
𝐒𝐞𝐧𝐝 𝐲𝐨𝐮𝐫 𝐂𝐕 𝐯𝐢𝐚 𝐄𝐦𝐚𝐢𝐥 & 𝐜𝐨𝐧𝐟𝐢𝐫𝐦 𝐲𝐨𝐮𝐫 𝐢𝐧𝐭𝐞𝐫𝐯𝐢𝐞𝐰 𝐭𝐢𝐦𝐞:
𝐡𝐫@𝐡𝐢𝐛𝐜.𝐞𝐝𝐮.𝐥𝐤