🔊 உடனடி வேலைவாய்ப்பு 🔊

அம்பாறை மாவட்டத்தில் நிந்தவூரில் அமைந்துள்ள கல்வி நிறுவனம் ஒன்றிற்கு 𝐀𝐃𝐌𝐈𝐒𝐒𝐈𝐎𝐍𝐒 𝐎𝐅𝐅𝐈𝐂𝐄𝐑 (𝐌𝐚𝐥𝐞) தேவை.

பாடநெறிகள் தொடர்பான விளக்கங்களை மாணவர்களுக்கு வழங்குதல், மாணவர் சேர்க்கை தொடர்பான விசாரணைகளை கையாளுதல் மற்றும் மாணவர்களுக்கு சரியான கல்வி வழிகாட்டலை வழங்குதல் இப்பதவியின் முக்கிய பொறுப்புகளாகும்.

தகைமை:
𝐀𝐟𝐭𝐞𝐫 𝐎/𝐋 / 𝐀𝐟𝐭𝐞𝐫 𝐀/𝐋

𝐖𝐀𝐋𝐊-𝐈𝐍-𝐈𝐍𝐓𝐄𝐑𝐕𝐈𝐄𝐖
𝐃𝐚𝐭𝐞: 𝟏𝟓-𝐌𝐀𝐑-𝟐𝟎𝟐𝟔 𝐭𝐨 𝟐𝟓-𝐌𝐀𝐑-𝟐𝟎𝟐𝟔
𝐓𝐢𝐦𝐞: 𝟎𝟐.𝟎𝟎 𝐏𝐌 𝐭𝐨 𝟎𝟑.𝟎𝟎 𝐏𝐌


நிபந்தனை:
நிந்தவூரில் வசிப்பவர்களே விண்ணப்பிக்கலாம்.
காரியாலயத்திற்கு தினமும் வருகை தந்து வேலை செய்யக்கூடியவராக இருக்க வேண்டும்.

𝐒𝐞𝐧𝐝 𝐘𝐨𝐮𝐫 𝐂𝐕 & 𝐂𝐨𝐧𝐟𝐢𝐫𝐦 𝐘𝐨𝐮𝐫 𝐈𝐧𝐭𝐞𝐫𝐯𝐢𝐞𝐰 𝐓𝐢𝐦𝐞:
https://wa.me/94701515105

Don’t miss out – watch the full video and experience the impact!